Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலடி மணியரசங் குளத்துக்;கு அருகாமையில் உள்ள விவசாயி ஒருவரின் காணிக்குள், செவ்வாய்க்கிழமை (25) நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள், 18 தென்னை மரங்களை நாசமாக்கியுள்ளன.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால், மனித உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் வாழ அச்சம் வெளியிடும் பொது மக்கள், யானைகளில் இருந்து தம்மைப் பாதுகாக்க மின்சார வேலியினை அமைப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .