Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கும் திருகோணமலைக்குமான தபால் ரயில் சேவை நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு 9.30 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படுவதுடன், திருகோணமலையிலிருந்து இரவு 07 மணிக்கும் புறப்படுகின்றது.
முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதியுடன், இரவு தபால் ரயில் சேவை இடம்பெறும் எனவும் திருகோணமலை ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago