Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
எப். முபாரக் / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வடிசாராயத்தைக் குடித்து விட்டு, அனுமதிப்பத்திரமின்றி ஒரு போத்தல் சாராயத்தைக் கொண்டு சென்ற 46 வயதுடைய நபரொருவருக்கு, 12,500 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும், மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என். றிஸ்வான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago