2025 மே 14, புதன்கிழமை

வடிசாராயம் வைத்திருந்த மூவருக்கு அபராதம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம்  பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், உற்பத்தி செய்யப்பட்ட வடிசாராயம்  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த சந்தேக நபர்களை தம்பலகாமம்  பொலிஸார் கைது செய்து, நேற்று (27)   கந்தளாய்  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பதில் நீதவான் ஷாலிகா, இந்த தீர்ப்பினை வழங்கினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X