Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதான வீதியில் நேற்று (23) லொறி ஒன்று வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
குறித்த லொறி அக்குறணையில் இருந்து கிண்ணியாவுக்கு விநியோகிப்பதற்காக பலகை மற்றும் கை மரங்கைளை ஏற்றி வந்திருந்தது.
அதிக பாரத்தோடு வந்த லொறி மரக் கடை ஒன்றிற்கு பலகைகளை கொடுப்பதற்கு வீதியோரத்தில் நிறுத்திய போதே வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026