Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோப்பூர் நிருபர் தீஷான் அஹமட்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பிரதான வீதியில் பலசரக்குக் கடை உரிமையாளரான அருண சிறிசேன (40) நேற்றிரவு(19) வீட்டுக்கு போகும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத குழுவினர் அவரை கடுமையாக தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த வியாபாரி கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago