எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - சூரியபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வான் ஒன்றில் 12 ஆடுகளை ஏற்றிச் சென்ற இருவரை இன்று (29) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பைச் சேர்ந்த 30,43 வயதுடைய இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான், 12 ஆடுகளையும் சூரியபுர பொலிஸ் நிலையத்தில்தடுத்து வைத்துள்ளதுடன், சந்தேகநபர்களை, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago