Janu / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - நான்காம் கட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ விஜயராம பெளத்த விகாரை மைதானத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (08) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
திருகோணமலை, சர்தா புரத்தைச் சேர்ந்த 41 வயதுடைய அமரசிங்க ஆராச்சிகே சுமித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
திருகோணமலை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சடலத்தைப் பரிசோதனை செய்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025