எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தில்,கந்தளாய் பகுதியை சேர்ந்த துசித்த ருவன் என்ற 24 வயதானவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(07) காலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் கந்தலாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .