பொன் ஆனந்தம் / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை விபுலாநந்தா கல்லூரியின் 70வது ஆண்டு விழா நடைபவனியும், விழிப்புணர்வு நிகழ்வும் நேற்று (30) கல்லுாரி அதிபர் எஸ்.ஜெயரோம் தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், டெங்கு உட்பட பல விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதில், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .