Editorial / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தையும் சுற்றுப்புறத்தையும் விளையாட்டு வீரர்களுக்கு புனரமைத்து வழங்கக் கோர, விளையாட்டு வீரர்களால் மெக்கெய்சர் விளையாட்டு அரங்கு நுழைவாயிலில் கடற்டைத்தள வீதியில் இன்று (05) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விளையாட்ட தேவைக்காக மறுக்கப்ட்ட மைதானம், களியாட்ட நிகழ்வுகளுக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகின்றமை குறப்பிடத்தக்கது.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026