Editorial / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில், சித்த மருத்துவத் துறை பீடத்தின் ஏற்பாட்டில், நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு மாநாடும், கண்காட்சியும் நாளை (19) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சித்த மருத்துவ பீடம் அறிவித்துள்ளது.
நீரிழிவு நோய் தொடர்பான சமூக விழிப்புணர்வு, இலவச பரிசோதனை உட்பட பல்வேறு வகையான காட்சிக் கூடங்களும் இக்கண்காட்சியில் உள்ளடக்கப்படவுள்ளன.
4 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago