2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ,கிண்ணியா/ முஸ்லிம்  மகளீர் மகா வித்தியால ஊடகக் கழக  மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட, விழிப்புணர்வு ஊர்வலம்  இன்று (3) நடைபெற்றது.

இதன் போது, சிறுவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள், மாணவர்களால் முன்வைக்கப்பட்டன.

இதில்  அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X