Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா,எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்,ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு மரம் என்ற தொனிப்பொருளில் இன்று(01) காலை 8.00 மணியளவில் வீட்டுக்கு வீடு சென்று மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாறக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான அமீன் பாரீஸ்,மீஸான் உள்ளிட கட்சியின் பிரமுகர்கள் சிலரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நாடளாவியரீதியில், ஓகஸ்ட் (01) திகதி இடம்பெறும் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .