2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீதியை செப்பனிட கோரிக்கை

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  ஷாபி நகர், விளையாட்டு மைதானம், அறுவைச்சாலை ஆகியவற்றுக்குச் செல்லும் வீதியின் ஒரு பகுதி, மழை காலத்தில் சேறும் சகதியுமாக மாறுவதால் இந்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த வீதியின் ஊடாக, இப்பகுதி நெற்செய்கைக் காணிக்கு நாளாந்தம் விவசாயிகள்சென்றுவருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் வசதி கருதி, இவ்வீதியைப் புனரமைத்துத்தருமாறு, உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .