Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், ஜாயா நகரப் பகுதியிலுள்ள பொதுவிளையாட்டு மைதான வீதியானது பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் அன்றாடம் பயன்படுத்தபடும் வீதியாகும்.
இந்த வீதி முறையாக செப்பனிடப்படாமையால், அடிக்கடி பெய்யும் பருவ மழையினால், பயன்படுத்த உகந்ததாக காணப்படவிலல
எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago