2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்துகளினால் கால்நடைகள் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ. பரீத், எம் எஸ் அப்துல் ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம்  பகுதியிலுள்ள பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை ஒழுங்கான முறையில் பராமரிக்காதமையால், அவைகள் இரவு நேரங்களில்,  வீதி விபத்துக்களில் சிக்கி இறக்கின்றன.

 

திருகோணமலை , அம்பேபுஸ்ஸா A15 வீதியில் கால் நடை ஒன்று  விபத்துக்குள்ளாகி, அதே இடத்தில் இறந்து  காணப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X