2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகள்; கைதானவருக்கு அபராதம்

தீஷான் அஹமட்   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் வரி செலுத்தப்படாத வெளிநாட்டு சிகரெட்டுகள் நான்கை, சட்டவிரோதமாகத் தன்னுடைய உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூதூர் நகரைச் சேர்ந்த நபரொருவருக்கு, 1,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  

குறித்த நபருக்கெதிராக கலால் திணைக்கள அதிகாரிகளால், மூதூர் நீதவான் நீதிமன்றில் நேற்று  (01) வழக்குத் தொடரப்பட்ட போது, அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையடுத்தே, மேற்படி அபராதத்தை, நீதவான் விதித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X