Editorial / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்
மூதூர் தள வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகருக்கான வெற்றிடம் நீண்டகாலம் நிலவிவந்த நிலையில், புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி எம்.எம்.முனாஸ் நேற்று(09) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இதற்கு முன்னர் ஏறாவூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்ததுடன் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திலும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .