2025 மே 19, திங்கட்கிழமை

விசேட நடமாடும் சேவை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தோப்பூர் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நடமாடும் சேவையொன்று இன்று தோப்பூர் றோயல் ஜூனியர் கனிஷ்ட பாடசாலையில் நடைபெற்றது.

தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு பீ.எம்.வென்னகேட் தலைமையில் இடம்பொற்ற இந் நிகழ்வில், பொலிஸ் முறைப்பாடு செய்து முறைப்பாட்டுப்பிரதி பெறல், மருத்துவ சேவை, சட்ட ஆலோசனை, இலவச மூக்கு கண்ணாடி வழங்குதல், தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X