2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதிப் புனரமைப்புப் பணிகளில் குறைபாடுகள்

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை நகரில் உள்ள அரசடி சனசமூக நிலையத்தினர், தமது பகுதியில் மேற்கொள்ளப்படும் வீதிப் புனரமைப்புப் பணிகளில் காணப்படும் குறைபாடுகளை, மாகாண அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடமும், மாகாண உறுப்பினர் ஜனார்த்தனனிடமும் எடுத்தியம்பி, அதைச் சீர் செய்து தரும்படி வேண்டிகொண்டனர்.

சில ஒப்பந்தக்காரர்கள், பல வேலைத்திட்டங்களை முறையாகச் செய்வதில்லை என பலரும் முறையிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X