2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் சிறுத்தைக்குட்டி படுகாயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, நாச்சிக்குடா பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில், சிறுத்தைக்குட்டி ஒன்று  பலத்த காயங்களுக்கு உள்ளானது.

சீனக்குடா மலைப் பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்திலிருந்து வீதியின் குறுக்கே இந்த சிறுத்தைக் குட்டி பாய்ந்தபோது, திருகோணமலையில் இருந்து மூதூருக்குச் சென்ற கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் மோதுண்டது.

சிறுத்தைக் குட்டியின் இடுப்புப் பகுதில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அதனால் நடக்க முடியாது நழுவிக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X