Thipaan / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம், திருகோணமலையில், இன்று காலை நடைபெற்றது.
இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட திருகோணமலை லயன் கழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள பணிப்பாளர் ந.மணிவண்ணன் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.


7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026