2026 மார்ச் 21, சனிக்கிழமை

விழிப்புணர்வு கூட்டம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பிரதேச ஓய்வூதியர் நிதிய அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், இன்று (15) தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் செயலாளர் எஸ்.எம்.றெசீட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, ஓய்வூதியம் பெறுவோருக்கான கடன் வசதிகள், மருத்து செலவுகளை பெற்றுக் கொள்ளும் முறைகள், அரசாங்கத்தினால் ஓய்வூதியம் பெறுவோருக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவை தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X