எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை ஓட்டோக்குள் மரைத்து வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் செவ்வாய்கிழமை( 23) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (19) உத்தரவிட்டார்.
மாங்காயூற்று, கதிரவெளி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, கைதுசெய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில், ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago