Thipaan / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், சுகாதாரத்துக்கு ஒவ்வாத முறையில் ஹோட்டல் நடத்திய மூன்று உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினரும் கிண்ணியா பொது சுகாதார பரிசோதகர் குழுவினரும் இணைந்து, ஏழு குழுக்களாக பிரிந்து பிரதேச ஹோட்டல்களை சுற்றி வளைத்து பரிசோதனைகளை மேற்கொண்டபோதே, இவ்வுரிமையாளர்கள் கண்;டுபிடிக்கப்பட்டுள்ளனர்.



7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026