Thipaan / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், கால்நடை வளர்பாளர்களுக்கு நல்லின கிடாக்கள் கையளிக்கும் நிகழ்வு, திருகோணமலை தம்பலகமம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளைக் கையளித்ததன் பின்னரே, அமைச்சர் மேற்படி விடயத்தை தெரிவித்தார். இங்கு பல விவசாயிகள் மேச்சல் தரை இல்லாமை பெரும் பிரச்சனையாகவுள்ளதாக அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர்.

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026