Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாஹா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சூதாடியதாகக் கூறப்படும் நான்கு பேரை புதன்கிழமை (14) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர்களிடமிருந்து 2,700 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
17 minute ago
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
3 hours ago