2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்து பக்கெட்டுக்கள் பகிர்ந்தளிப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் சமூர்த்தி உணவு முத்திரை பெறுகின்ற 53 பயனாளிகளுக்கு, தலா 10 சீமெந்து பக்கெட்டுக்கள் வீதம் 530 சீமெந்து பக்கெட்டுக்கள், நேற்று (20) பகிர்ந்தளிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் வேண்டுகோளுக்கிணங்க, தேசிய வீடமைப்பு அமைச்சும் தேசிய வீடமைப்பு அதிகார சபையும் இணைந்து சீமெந்து பக்கெட்டுக்களை வழங்கி வைத்தன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான கே.எம்.றியாஸ், என்.பி.லாபிர் ஆகியோர் இணைந்து இதனை பகிர்ந்தளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .