Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்
ஹொரவ்பொத்தானை -றத்மலைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இப்புதிய பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திறந்து வைத்தார்.
கட்டாரிலுள்ள தனவந்தரொருவரின் உதவியுடன் இப்பள்ளிவாசல் கட்டிக் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் திறப்பு விழாவின்போது, முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரை கல்வியைத் தொடரும் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
23 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
1 hours ago