2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கை வங்கியின் 73 வருட பூர்த்தியையிட்டு குழந்தைகளுக்கு ரன்கெகுளு கணக்கு ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்,ரமன்)


இலங்கை வங்கியின் 73 வருட பூர்த்தியையிட்டு பிறந்த குழந்தைகளுக்கு ரன்கெகுளு கணக்கு இலங்கை வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டு புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, இலங்கை வங்கியின் 73 வருட பூர்த்தியையிட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலையில் சிரமதானம் நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.  கிண்ணியாஆதார வைத்தியசாலையிலும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை கிளைகளின் உத்தியோகத்தர்களின் இரத்ததான நிகழ்வொன்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .