2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

14 திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கல்

Super User   / 2012 ஜூலை 06 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜின்னா புலமைப்பரிசிலிற்கு தெரிவு செய்யப்பட்ட  14 திருகோணமலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நேற்று வழங்கப்பட்டன.

கிழக்கு  மாகாண  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இல்காம் பலோச் மற்றும் மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோரால்  இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஒரு வருடத்திற்கு தலா 24,000 ரூபா வீதம் மாணவர்களுக்கு வைப்பு செய்த  வங்கி கணக்கு புத்தகமே இதன்போது கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .