Super User / 2011 ஜனவரி 07 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 21 வயது இளைஞரை ஜனவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இளைஞரை சீனக்குடா பொலிஸார் நேற்று கைது செய்து திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்களுக்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 minute ago
12 minute ago
45 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
45 minute ago
6 hours ago