2025 மே 15, வியாழக்கிழமை

தொழில் முயற்சியாளர்கள் சந்திப்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருக்கோணமலை தொழில் இல்லம் உலக கனேடிய பல்கலைக்கழக சேவை (வூஸ்) நிறுவனத்தின் அனுசரணையுடன் தொழில் முயற்சியாளர்களின் சந்திப்பு நேற்று சனிக்கிழமை திருக்கோணமலை சர்வோதயம் மாவட்ட நிலையத்தில் நடைபெற்றது.

திருக்கோணமலையில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் தமது  நிறுவனத்திற்கு வேண்டிய தொழிலாளர்களை  பெற்றுக் கொள்ளும் வழி வகைகள்  பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

தொழில் அலுவலகத்தின் அதிகாரிகள்  இதில் கலந்து கொண்டு தொழில் சட்டங்கள் குறித்து  தொழில் தருநர்களுக்கு எடுத்துக் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .