2025 மே 03, சனிக்கிழமை

தையல் பயிற்சியை நிறைவு செய்வதர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


'திவி நெகும' எனும் மனைப் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் தையல் பயிற்சியை முடித்துக் கொண்ட 34 பயனாளிகள் எற்பாடு செய்ய கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியா சன சமூக சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய கைத்தொழில் அதிகார சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படடிருந்தது.

இவ் வைபவத்தில் தேசிய கைத்தொழில் அதிகார சபையின் திவி நெகும ஒருங்கிணைப்பாளர் ஐரங்கேனி பெர்னாண்டோ, தேசிய கைத்தொழில் அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஐ.எச்.ஜோதிபால, கிண்ணியா உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸி.எம்.முஸ்இல் ஆகியோர்  கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X