2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீதி அபிவிருத்தி பணி ஆரம்ப நிகழ்வு

Super User   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம். பரீட்)

திருகோணமலை, கோமரங்கடவெல பிரேதேசத்தில் ஜெய்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டீன் கீழ் இரு வீதிகளின் அபிவிருத்தி பணி ஆரம்ப நிகழ்வு மற்றும் ஓரு வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு ஆகியன இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் அழைப்பையேற்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, புத்தசாசன விவகார பிரதி அமைச்சர் எம்.ஏக.டீ.எஸ்.குணவர்த்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .