2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இன்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைருடன் இணைந்து இதனை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, பிரதம செயலாளர் வெ.பொ.பாலசிங்கம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X