2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குச்சவெளி பிரதேச செயலகத்தில் காணி நடமாடும் சேவை

Super User   / 2012 ஜூன் 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


குச்சவெளி பிரதேச செயலகத்தில் காணி நடமாடும் சேவையொன்று இன்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் வேண்டுகோளிற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலாளர் டி.டி.ஆர்.டி.சில்வா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் றம்ழான் அன்வர், காணி ஆணையாளர் ராஜபக்ஸ கிழக்க மாகாண காணி ஆணையாளர் தர்மதாச பிரதேச செயலாளர் ஏ..உமா மகேஸ்வரன் பிரதேச சபை தலைவர் ஏ.முபாரக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .