2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரா.சம்பந்தனின் தலைமை பேருரையின் இறுவட்டு அறிமுக மீள் வெளியீட்டு விழா

Super User   / 2012 ஜூலை 09 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


இலங்கைத் தமிழரசு கட்சியின் 14ஆவது தேசிய மகாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஆற்றிய தலைமை பேருரையின் ஒளி இறுவட்டு அறிமுக மீள் வெளியீட்டு விழா இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பொது செயலாளர் மாவை சேனாதிராசா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டில் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை இறுவட்டு வடிவில் கடந்த மாதம் காரைதீவில் முதன்முறை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .