Kogilavani / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் அல்லது கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றினால் அது ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் மற்றும் எவரும் எம்மை உதாசீனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று முக்கிய வெளிநாடு ஒன்றின் தூதுவர் ஒரு சந்திப்பின்போது தெரிவித்தார்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago