Kogilavani / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயந்து இனியும் நாம் வாழ முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நாம் அனைவரும் ஒருமித்த நிலையில் பாடுபட வேண்டும். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் வெற்றி சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் சார்பான நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும்' என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago