2025 மே 08, வியாழக்கிழமை

திருமலை மாவட்டத்தில் இ.த.க., ஐ.ம.சு.கூ. சமநிலையில்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை  மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 44,396 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 43,324 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றி சமநிலையில் காணப்படுகின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26,176 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைக்  கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 24,439 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X