2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, உல்லாச பயணம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். திருகோணமலையிலுள்ள மாகாண அமைச்சிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஐh மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.(ரமன்)





  Comments - 0

  • ACM Wednesday, 26 September 2012 03:30 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .