2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கடலில் மிதந்து வந்த 'கால்' மீட்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டை கடற்கரைக்கு மனிதக் காலொன்று மிதந்து வந்துள்ளது. இந்த கால் அழுகிய நிலையில் காணப்படுவதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

நீல நிற பொலித்தீன் பையொன்றினால் சுற்றப்பட்டிருந்த மேற்படி கால், கட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கரையொதுங்கிய காலை மீட்டுள்ள பொதுமக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (அமதோரு அமரஜீவ)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .