2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கனிய வள கூட்டுத்தாபன புல்மோட்டை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

Super User   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை தொழிற்சாலை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலை வளங்கள் பிறருக்கு வழங்கப்படுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு  எதிரான  கோஷங்களும் ஊழியர்களினால் எழுப்பப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .