2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நல்லடக்க ஆராதனை....

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்,கு.சுரேன்)

அமரத்துவமடைந்த திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் அதிமேதகு, அருட்கலாநிதி லியோ ராஜேந்திரம் அன்டனி ஆண்டகையின் நல்லடக்க ஆராதனை இன்று வியாழக்கிழமை திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

இவ் ஆராதனையில் பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு பேராயர் ஜோசப் பிட்டேரி ஆண்டகை மற்றும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பேராயர் அதிமேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உற்பட அனைத்து ஆயர்களும் பங்குபற்றியதுடன் இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.

அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித்தும் தமது இறுதி மரியாதையை செலுத்தினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .