2025 மே 10, சனிக்கிழமை

கந்தளாய்க் குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க் குளத்தின் 2 வான்கதவுகள்  6 அங்குலத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

இக்குளத்திற்கு அதிகளவான  வெள்ளநீர் வருவதையடுத்து 2 வான்கதவுகள் நேற்று சனிக்கிழமை மாலை திறந்துவிடப்பட்டுள்ளன.

அவசரமாக நீரை வெளியேற்றும் வகையில் இக்குளத்தில் 9 வான்கதவுகள் உள்ளபோதிலும், முதற்கட்டமாக  2 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

இக்குளத்தில் மேலும் வெள்ளநீர் நிரம்பும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படலாமென திருகோணமலை நீர்ப்பாசன பொறியிலாளர் புத்திக  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X