2025 மே 10, சனிக்கிழமை

கிண்ணியாவில் தேசிய மீலாத் விழா

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 17 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்,பரீத்


தேசிய மீலாத் விழாவை இம்முறை திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை 3 நாட்களுக்கு தேசிய மீலாத் விழா நடைபெறவுள்ளது.

இவ்விழா  பற்றிய  ஆலோசனைக்கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில்; முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0

  • mohamed anas Thursday, 17 January 2013 11:34 AM

    இது தெபையா? முதலமைச்சருகு இதுதான் அவரின் சேவையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X