Menaka Mookandi / 2013 ஜனவரி 21 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களை கொலை செய்தல், ஆணி ஏற்றுதல், அடித்தல் உள்ளிட்ட சித்திரவதைகளை தடுக்க வேண்டுமாயின் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களுக்கு இலங்கையிலேயே வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதே சிறந்த வழி என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தாயாரான பரீனா நபீக் தெரிவித்துள்ளார். 8 hours ago
8 hours ago
monik hossain Monday, 04 February 2013 06:00 PM
இலங்கை இல் இருந்து கொண்டு சிங்கப்பூரில் வாள்வதாக நினைகக்கவேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago