2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியா நாடாளுமன்ற குழு - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

Super User   / 2013 ஜனவரி 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன்


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியின் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் தலைமையில் நாடாளுமன்ற குழுவினர் இன்று புதன்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரமாவை சந்தித்து கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .